Announcement
உறவெனும் கவிதை – 12
Veryyyyy Late… Sorry sorry….
Ya I know….
Was really busy in diwali holidays…
Here is the next Update…
Pls do read and drop few words here to know your interest….
உறவெனும் கவிதை – 11
Sorry Sorry Sorry Guys….
What to say other than this…?
Really feeling very bad to make you all to wait more than a month…
My reasons will never compromise you….
But still I respect each of you for loving my writing…
Here is the next Update of “uravenum kavidhai…”
Hope you all remember the story… Ini ta real story begins… I was missing continuity and i got it today…
கண்டிப்பா இனி உங்களை காக்க வைக்க மாட்டேன்….
Please Please do read and write a few words… I need energy… It only comes from your words….
So don’t forget to pen your comments… என்ன திற்றதா இருந்தாலும் வரவேற்கிறேன்…
உறவெனும் கவிதை – 10
எனக்கு நல்லாவே தெரியும்…..
என் மேல நீங்க எல்லாரும் செம காண்டுல இருப்பீங்க… என்னை பல விதமா திட்டி டயர்ட் ஆகிருப்பீங்க….
எல்லாரும் என்னை மன்னிக்கவும் மக்கா….
எழுத நேரமில்ல, நான் ரொம்ப பிஸின்னு பொய்யெல்லாம் சொல்ல வரல….
எழுத concentration இல்லாம சுத்திக்கிட்டு இருந்தேன்….
And now am back to form….
Hope you would have not forgotten the story…
Here is the link…
http://en.calameo.com/read/0019618861e45faae4c58
Have a read and let me know ur views..
உறவெனும் கவிதை – 9
Am I fast enough…?
Here is the twist in Uravenum Kavidhai… Hope yu’re enjoying the story…
Only my hope… Because am not getting any comments from you people… But its ok… The higher number of lyks are boosting me to write fr you…
Have a read frnds…
And if you have anything to say, please drop yur words here…
உறவெனும் கவிதை – 8
மன்னிப்பை தவிர வேறு சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை….
தாமதத்திற்கு மனதால் வருந்துகிறேன்….
என் தாமதத்தையும் பொறுத்துக் கொண்டு எனக்காக காத்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், உளமாற மன்னிப்பையும் முன் வைத்துக் கொள்கிறேன்….
உறவெனும் கவிதையின் அடுத்த பதிவு இதோ…
உங்களின் கருத்துகளோ, இல்லை வசைமொழிகளோ…. எதுவாக இருந்தாலும் இங்கே சொன்னால் கேட்டுக் கொள்வேன்….
உறவெனும் கவிதை – 6
I could able to write only 8 pages makka… Adhuku mela en moola strike pannudhu..
Here is the link…
I know i couldn’t be as fast as i were… But am turning up as early as possible only because of your motivating words guys…
Am gong in write path friends…? Please write up what you feel about my writings…. I wanted to know how much i’ve improved…
Please please drop yur precious comments…
உறவெனும் கவிதை – 5
Here yu go with the next UD of Uravenum Kavidhai…
Find who is the reason for Ilamadhi’s chilly face…
You can drop your comments here… Please write a few…
உறவெனும் கவிதை – 4
Really Really Very sorry for the delay Friends…
Help up with office work…
Here is the next UD of uravenum kavidhai….
Our indhar is in bit confusion with love & responsibility…
Have a read & let me know your views..
உறவெனும் கவிதை – 3
தோழர் தோழிகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்…..
நான் இவ்ளோ பொறுப்பா இருப்பேன்னு என்னாலையே நம்ப முடியல மக்கா…
இதே பொறுப்போட அடுத்த அத்தியாயத்தை எழுதி முடிச்சுட்டேன்….
படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க….
உறவெனும் கவிதை – 2
முதல் பதிவிற்கு உங்களின் வரவேற்பு என்னை வெகுவாக உற்சாகபடுத்தியிருக்கிறது…
அதே உற்ச்சாகத்துடன் அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன்….
உங்களின் கருத்துக்கள் இங்கே…
உறவெனும் கவிதை – 1
சொன்னபடியே கதைக்கான முதல் பதிவுடன் வந்துவிட்டேன்….
முதல் பதிவு எப்படி இருந்தது என்பதை உங்கள் வாய் மொழியாக கேட்க ஆர்வமாக இருக்கிறேன்….
உங்கள் கருத்துக்கள் பகிரவும்…
Announcement
ஹாய் ஹாய் மக்களே….
அது என்ன மாயமோ புரியல என்ன மந்திரமோ தெரியல என்னால திருக்கல்யாணம் எழுதவே முடியல…
சரி முடியாத விஷயத்தை வெச்சுகிட்டு எதுக்கு மண்டைய ஓடைக்கனும்னு தான் இப்போ புதுக் கதையோட உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
“உறவெனும் கவிதை”
டைட்டில் பிடிச்சிருக்கா..??
சத்தியேந்திரன்
பொறுமையின் சீகரம், எதையும் பேசும் முன் பலமுறை யோசிக்கும் குணமுடையவன்.
இளமதி
படப்பட பட்டாசு, நினைத்தால் நினைத்த நேரத்தில் முடிக்க வேண்டும், பொறுமை ரொம்ப ரொம்ப கம்மி.
வழக்கமான என்னோட பாணி கதாநாயகன் கதாநாயகியே….
இருவேறு முரண்பாடுகளுடைய இவர்கள் இருவரும் வாழ்வில் இணைகிறார்கள்…
இவர்கள் வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்களை என் கற்பனையின் வடிவில் உங்களுக்கு படைக்க இருக்கிறேன்…
இந்த கதையிலாவது தாமதமின்றுக் கொடுக்க முயற்ச்சிக்கிறேன்..
அப்படி தப்பி தவறி தாமதமானாலும் என் சல்வாரை பிடித்து கேள்விக் கேட்க உங்களுக்கு முழு உரிமையுண்டு…..
சரி முதல் பதிவை இன்று மாலை தருகிறேன்…
உங்களின் கருத்துகளை இங்கே பகிரவும்….
திருக்கல்யாணம் – 8, 9 & 10
திருக்கல்யாணத்தின் 8, 9 & 10 ஆகிய பதிவுகளை கொடுத்துவிட்டேன்…
நாளை முதல் புதிய பதிவுகள் கொடுக்க இருக்கிறேன்…
இதுவரை படித்தவர்கள் உங்கள் கருத்துகளை என்னுடன் பகிரலாம்..
திருக்கல்யாணம் – 6 & 7
அத்தியாயம் 6 மற்றும் 7 ஒரே பதிவாக கொடுத்துள்ளேன்….
http://en.calameo.com/read/00196188615d6f45e7dbc
எனது தாமதத்தினால் நிறைய பேர் அதிருப்திக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது… முடிந்த வரை விரைவில் முடிக்க முயல்கிறேன்…. படித்தவர்கள் உங்கள் கருத்துகளை பகிரலாம்…
திருக்கல்யாணம் – 5
திருக்கல்யாணத்தின் அடுத்த பதிவு இங்கே….
படித்தது பிடித்ததென்றால் உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிரவும்…
New realease
இரும்பிலே ஒரு இதயம் எழுதிய பின் முழுதாக ஒரு கோர்வையாக என் மனதில் அமைந்த கதை “நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…”
சில கதைகள் நான் பாதியில் எழுத எழுத மனதில் எப்போதடா முடிப்போம் என்ற எண்ணம் எழும்…
ஆனால் இக்கதையை பொறுத்தவரை ஒவ்வொரு முறை நான் எழுத துவங்கும் போது இன்னும் சில சுவாரசியங்களை சேர்த்துக் கொள்ள சொல்லி மனம் உந்தியது…. ஆனால் எங்கே கதையின் நீளம் படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தில் கதையை வெகுவாக சுருக்கி கொண்டேன்….
அப்படி நான் ரசித்து எழுதிய கதை இப்போது புத்தக வடிவில், அன்பு இல்லத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது… இது புத்தகமாக வர உதவிய என் வாசகர்கள், நண்பர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்கு எப்போதும் என் நன்றிகள்….
திருக்கல்யாணம் – 2
திருக்கல்யாணத்தின் சில பல மாற்றங்களுடன் எழுதுவதால் தான் இந்த தாமதம்…. முடிந்த வரை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகளை தர முயற்சிக்கிறேன்…..
அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிரவும்…
திருக்கல்யாணம் – 1
நான் மீண்டும் உங்களை சந்திக்க வந்துட்டேன்….
ஆனால் பழைய கதையுடன்….
ஆம்…
சில பல இடையூறுகளால் நான் பாதியில் நிறுத்தி வைத்திருந்த “திருக்கல்யாணம்” என்ற கதையை மீண்டும் துவங்க இருக்கிறேன்….
கதையை நான் பாதியில் நிறுத்தியதால் கடுப்பாகி படிப்பதை நிறுத்திய நண்பர்கள், மற்றும் இது வரை படிக்க அரம்பிக்காதவர்கள் அனைவரும் இனி தொடர்ந்து படிக்கலாம்….
கதையின் முதல் பகுதியை இங்கே இடுகிறேன்…
http://en.calameo.com/read/0019618860682d61be89c
உங்கள் கருத்துகளை என்னுடன் தவறாமல் பகிருந்துக் கொள்ளவும்….
NNT – Full
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகையின் முழு பதிவு இங்கே கொடுக்கிறேன் மக்களே….
இந்த கதையை கடந்த நான்கு மாதமாக திரியில் இருந்தமையால் முழு லிங்கை அடுத்த பத்து நாட்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வைத்திருப்பேன்…
படிக்காதவர்கள் இப்போதே படிக்க துவங்கி விடுங்கள்…
வேறென்ன சொல்ல…
NNTயை முடித்த கையோடு என் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்து நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டேன்….
கடந்த நான்கு மாதங்களில் என் வாழ்வில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டது….
ஆரம்பம் முதல இந்த கதைக்கான பதிவை வெகு தாமதமாக கொடுத்தமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்…
எனது தாமதத்தையும் பொறுத்துக் கொண்டு எனக்காக காத்திருந்த அத்தனை வாசகர்களுக்கும் பெரிய பெரிய நன்றி…
உங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்களாலும், தெம்பூட்டும் வார்த்தைகளால் மட்டுமே என்னால இத்தனை வேலை மத்தியிலும் எழுத முடிந்தது….
மீண்டும் மீண்டும் உங்களிடம் இதே அன்பையும், ஆர்வத்தையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன்….
வெகு விரைவிலே இன்னொரு புதுக் கதையுடன் உங்களை சந்திக்கிறேன் மக்கா….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – End
ஹே.. ஹே… முடிச்சுட்டேன்….
கிட்டதிட்ட நாலு மாசமா எழுதி எழுதி எழுதி ஒரு வழியா மே மாசம் முடிச்சுட்டேன்….
ஹப்பா…. எனக்கே இத்தனை லேட் பண்ணினது ரொம்ப கஷ்டமா இருந்தது….
ரொம்பவே காக்க வைச்சிட்டேன் மக்காஸ்….. Am sorry from bottom of my heart….
முடிவு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கோ….. ஏதாவது விட்டுட்டேனா…. எல்லாரோட உணர்வுகளையும் சரியா சொல்லிட்டேனா…. இந்த கதையோட கருவிற்கு நான் நியாயம் செஞ்சிருக்கேனா….
ப்ளீஸ் படிச்சுட்டு எல்லாரும் மறக்காம சொல்லுங்க….
My fingers crossed as like a kid…..
Here is the link of the end….
And yur reviews, negative or positive comments…. All are welcome here…
I ll come with thanks list 2mrw along with full story link
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 26
Very Very sorry for d delay frnds…
Am learning to manage my work and writing…
But i swear i ll end this story by this weekend…
Sorry guys… I ll give individual reply to each one, once when i’ve done with tis story… N now have a sweet UD of cheran & agal…
Yur comments here please…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 24
மக்கா…..
தாமதத்திற்கு மன்னிச்சுசூசூசூசூசூ……
சரி உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வந்திருக்கேன்….
இன்னும் மூன்று UDல கதை முடிய போகுது….. என்ன எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா….
எனக்கும் தான்…. தவிர்க்க முடியாத காரனத்தால கதை தாமதமானதுல எனக்கு ரொம்ப வருத்தம் தான்….
சரி இந்த UD எப்படி இருந்ததுன்னு படிச்சுட்டு சொல்லுங்க…. அகல்விழிக்கு பல்பு எரிஞ்சுடுச்சு…..
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 23
ஹாய் ஹாய் மக்கா….
அடுத்த UD ரெடி….
இந்த அப்டேட்ல நான் இதை சொல்லியே ஆகணும்… எழுத ஆரம்பிச்ச போது, இதுல சேரன் அகல்விழியின் செல்ல சண்டையை மேலோட்டமா சொல்லிட்டு, இன்னும் நிறைய விஷயங்களை கொண்டு வர நினைச்சேன்….
ஆனா எழுத எழுத, அவங்க ரெண்டு பேர் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பை விவரிக்க ஆரம்பிச்சு எழுதினேன், எழுதினேன் எழுதிட்டே இருந்தேன்…..
எழுதி முடிக்கும் போது, மனசுக்குள்ள அவ்வளவு திருப்தி…..
கடைசியா வர சீன் நீங்க காப்பின்னு நினைச்சாலும் எனக்கு கவலையில்லை…..
ஏன்னா நான் அதை ரொம்ப ரசிச்சு எழுந்தினேன்….
உங்களுக்கு பிடிச்சா கண்டிப்பா சொல்லுங்க….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 22
Everything Starts with a thanks & ends with a sorry…
Agal started with Thanks… Will cheran end with a sorry…
Lets wait & watch…
Have a read & please please let me know a word or few…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 21
What Happened to sundhari??
Let yu know after 2 or 3 UD’s…. Till then enjoy with Cheran & Agal’s love quarrel…
Have a read & let me know ur views please….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 20
Hey Hey… We are ending up the past with this UD…
And i dont want to drag tis UD by writing cheran’s feel for Agal.. So i have given a short end for past… Tell me how it is…
We Shud head up soon for future frnds… Excited to write Agal & cheran’s oodal…
Ini ta am back to form ku vara porenu ninaikiren.. Wait for some intresting UD’s guys…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 19
இன்னும் ஓரிரு பதிவுகளில் சேரன், அகல்விழியின் கடந்த காலம் முற்று பெரும்….
அதன் பிறகு உங்களின் முந்தைய கேள்விகளுக்கு அடுத்தடுத்து பதில் கிடைக்கும்….
நான் ஏற்படுத்திய தாமதத்தால் நிறைய பேர் கதையை கடைசில் மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என காத்திருப்பீர்….
அதனால் கதையை தொடர்ந்து படிப்போர், இது வரை கதையில் எங்காவது தொய்வு ஏற்பட்டதா, இல்லை நான் எங்கேனும் தவறிழைத்தேனா என்பதை தாரளமாக தெரிவிக்கலாம்…. உங்களின் கருத்துக்கள் தான் நான் என்னை திருத்திக் கொள்ள உதவும்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 18
இப்போ தான் நம்ம கதையோட முக்கியமான இடத்துக்கு வந்திருக்கோம்….
எப்படி இருந்ததுன்னு படிச்சுட்டு உடனே சொல்லுங்க…. அடுத்த UD உடனே டைப் பண்ணனும்…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 17
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகையின் அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தவறாமல் பகிரவும்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 16
I made you all to wait for a long tym…
Am really very sorry Guys….
இந்த கதை எழுத ஆரம்பித்த புதிதில் நான் எழுதிய வேகத்தில் பத்து நாட்களுக்குள் முடித்து விட வேண்டுமென்று தான் நினைத்திருந்தேன்…
ஆனால் சில பல வேலை பழுவினால் என்னால் நினைத்தை செயலாற்ற முடியவில்லை…. இனிமேலும் தாமதிக்காமல் இதை முடித்துவிட எண்ணுகிறேன்….
இந்த பகுதியை எழுதிய பின் நான் படித்து கூட பார்க்கவில்லை…
ஏதேனும் தவறிருப்பின் தயவு செய்து என்னை மன்னிச்சுசுசுசுசுசு….
உங்கள் கருத்துக்கள தவறாமல் என்னுடன் பகிருந்து கொள்ளுங்கள்…. ஏன் இவ்ளோ லேட்ன்னு திட்டவாது கமெண்ட் பண்ணுங்க மக்கா….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 15
ரொம்ப டிலே பண்ணிட்டேனில்ல… சாரி மக்கா…. இனி லேட் பண்ண மாட்டேன்…
எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சுது….
இனி எக்ஸாம் தான்…. அதனால் சீக்கிரம் எழுதி முடிக்க ட்ரை பண்றேன்…
இப்போ நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகையின் அடுத்த அத்தியாயம்….
படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு கண்டிப்பா சொல்லணும்…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 14
Work Work Work…!!
Once again sorry for the delay friends… Typed this UD in a hurry… Forgive me, if there is any mistakes…
Here is the past of Cheran and Agalvizhi…
Have a read and pls do do do post ur views… Waiting… I will reply for the comments shortly..
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 13
Have lots & lots of work guys… Held up with college work… I have to complete all my works within 10 days… So apologise me for the delay and please stick on to the story…
Now Yu’ve the next add on of “Nenjukkul Neendhidum Tharagai”
Cheran explodes on Agal’s deeds, and Agal regrets for her shameful act…
Take a look and pen yur views…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 12
சேரனின் காதலை அகல்விழி ஒரு நொடியில் கசக்கி எறிந்து விட்டாள்…
என்னவென்று தெரிந்து கொள்ள இதை படிக்கவும்….
உங்களின் கருத்துகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 11
சேரன் அகல்விழியின் வைத்திருக்கும் காதல் கடலளவு…. ஆனால் அதை அகல்விழி உணர மறுப்பது யாரின் துர்திர்ஷ்டம்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகையின் அடுத்த பதிவு இங்கே….
உங்களின் கருத்துகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 10
நேத்து நைட்டே அப்டேட் ரெடி…. போடறதுக்கு முன்னாடி தூக்கம் கண்ண கட்டிருச்சு…..
இப்போ போடறேன்….
கண்டிப்பா உங்க கருத்தை சொல்லணும்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 9
ரொம்ப லேட்டாகிடுச்சு….
வழக்கம் போல சாரி கேட்கிறேன், நீங்களும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுகோங்க….
அடுத்த பதிவு, கொஞ்சம் பெரிய பதிவு தான்….. படிச்சுட்டு கண்டிப்பா உங்க கருத்தை சொல்லணும்…
மறந்துடாதீங்க….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 8
Thnks alot for ur sweet words Peeps… Extremely Happy for ur care…
Here yu go with the next UD of NNT…
Agal is on attack…
Pls do support me with this spirit.. Expecting ur views as always..
Need atleast 50 replies for this UD…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 7
Fever & cold Guys…
Ungala wait panna veikka manasu varala… Adhe samayam Kashta pattu type panni podren, unga comments romba romba kammiya ta varudhu…
Mudiyama Potruken.. So neenga Kandipa padichutu comments sollanum… Unga comments than ennoda medicine…
Indha UD ku evlo comments varudho adhai poruthu than next UD speed irukum…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 6
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகையும் அடுத்த பெரியயயயயய பதிவு இங்கே மக்களே…
படிச்சுட்டு குல்பி பிடிச்சுதா இல்லையான்னு சொல்லுங்கோ…..
உங்க கருத்தை படிக்க ஆவலா இருக்கேன்….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 5
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகையின் அடுத்த பதிவு….
படித்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருந்து கொள்ளுங்கள் மக்களே….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 4
Am very much Happy to read all your feedbacks Friends…
Yu ppl’s each and every words are such a sweet energy booster for me…
Pls do continue to pen yur words…
Have a read of
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 3
என் கல்லூரி வேளைகளில் எனது பாதி நேரம் கழிந்து விடுகிறது மக்களே….
அதனால் தான் என்னால் தினமும் பதிவுகளை தர முடியவில்லை…
இன்றைய பதிவு இருபது பக்கங்கள்… உங்களுக்கு திருப்தியாக இருக்குமென்று நம்புகிறேன்….
பெரிய பதிவிற்கு நிறைய கருத்துக்கள் வந்தால் மட்டுமே இதே போல் தொடர்வேன்….
என்ன டீல் ஓகேவா….
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 2
வந்துட்டேன் வந்துட்டேன்….
அடுத்த பதிவு இங்கே….
எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க…. உங்க கமெண்ட்ஸ் வர ஸ்பீட் பொறுத்து தான் அடுத்த அப்டேட் வரும்…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 1
“வெளிச்ச பூ” என்ற தலைப்பு ஏற்கனவே மற்றொரு எழுத்தாளர் பயன்படுத்தியிருப்பதால் கதையின் தலைப்பை “நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை” என மாற்றியிருக்கிறேன்….
கதையின் முதல் பதிவு இங்கே….
படித்துவிட்டு தவறாமல் உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிருந்துக் கொள்ளுங்கள்…
எப்போதும் சொல்வது போல தான்….
உங்களின் வார்த்தைகள் என்னை மெருகேற்றவது மட்டுமல்ல, என்னை மேலும் மேலும் எழுத தூண்டும் என்பதை மறவாதீர்கள் மக்கா…
சோ நீங்க கமெண்ட் போடுங்க, நான் ரெகுலர் அப்டேட் தரேன்…..