“என் கண்ணாள்”

ஹாய் ஹாய் ஹாய்….

மீண்டும் நானே இன்னொரு கதைக்களத்துடன்….

“என் கண்ணாள்”

இது தான் கதையின் தலைப்பு….

எல்லாருக்கும் பிடிச்சிருக்கா… பிடிக்கும்ன்னு நம்புறேன்…..

இந்த கதையின் கரு எப்போதோ என் மனதில் உருவாகிவிட்டது… ஆனால் தொடர்ந்து பதிவுகள் கொடுக்க வேண்டுமென்று முதலில் “கனவில் விடியும் வாழ்க்கை” முடிக்க நினைத்தேன்….

எல்லோரும் எனது “இரும்பிலே ஒரு இதயம்” போல் இன்னொரு கதை வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள்… நிச்சயம் அது போல் இன்னும் நிறைய கதைகள் என்னிடமிருந்து வரும்….. ஆனால் நான் இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன்…. புது விஷயங்களை முயன்று பார்த்தால் தான் என்னால் கற்றுக் கொள்ள முடியும்….

“என் கண்ணாள்” அது போன்று ஒரு புது முயற்ச்சியே….

அதற்குள் கதையை பற்றியே சின்ன முன்னுரை…..

மகிழன் – முல்லைக்கொடி

இதுவே எனது முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள்…. பிடித்திருக்கிறதா….?? பெயரை வைத்து யூகித்திருப்பீர்கள்… ஆம்…. இது கிராமத்து பின்னணியில் நகரும் கதை….

இவர்களை பற்றி நீங்கள் கதை செல்லும் போக்கில் தெரிந்துக் கொள்வீர்கள்…..

இவர்களை சுற்றியே கதைக்களம்…. இவர்களுடன் இனைந்து மற்றும் சிலர் நம்முடன் பயணிக்க இருகின்றனர்…

எப்படியும் இப்போது துவங்க போவதில்லை…. ஒரு மாதம் இடைவெளிக்கு பின் துவங்கலாம் என இருக்கிறேன் (அப்பறம் எதுக்கு இந்த அறிக்கைன்னு கேட்க கூடாது….) முடிந்த வரை தினமும் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இந்த இடைவெளி….

எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை மீண்டும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்….

 

 

 

Posted on May 6, 2014, in Important read. Bookmark the permalink. 4 Comments.

  1. கனவில் விடியும் வாழ்க்கை அருமையான கதை. நிலா, கதிர் கதாபாத்திரம் அழகு.
    நன்றி நிலா சூப்பராக கதை கொடுத்ததற்காக.

  2. veenashankar

    All the best Nila.. nice title

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: