என் கண்ணாள் – 22

மக்களே….

உங்கள் அனைவரிடமும் மற்றுமொரு சந்தோஷமான செய்தியை பகிருந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்….

எனது இரண்டாவது கதையான “மயங்கினாள் அவன் மாது” “உன் விழி மயங்கினேன்” என்ற பெயரில் அன்பு இல்லம் பதிப்பகத்தாரால் வெளி வந்துள்ளது….

04

என் கதையை தவறாமல் ஆர்வமாக படிக்கும் உங்களுக்கு எப்போதும் என் நன்றிகளை பகிருந்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்….

ஆனால் படிப்பவர்கள் உங்கள் கருத்தினை தெரிவிக்காமல் இருப்பது என் மனதிற்க்கு சற்று வருத்தத்தையும் தருகிறது….

எனது முதல் புத்தகம் உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை கேள்விப்பட்டதும் நான் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை ….

அதே போல் “உன் விழி மயங்கினேனையும்” ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு…..

இதே மகிழ்ச்சியோடு என் கண்ணாளின் அடுத்த பதிவை இங்கே பதிவு செய்துவிட்டேன்….

https://docs.google.com/file/d/0B6hj…VQQUZ6dms/edit

Yen Kannaal – 22

இந்த பகுதி எப்படியிருந்தது என்பதை அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்….

Posted on August 12, 2014, in Important read. Bookmark the permalink. 4 Comments.

  1. nice update!

  2. Eppa Enna oru nadagam pa intha Abhu… Ithaiyum namba allu irrukathanae seyiuranga.. Mullai eppadi ithil irruthu veli vara pora? Mahi eppadi help panna poran?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: