என் கண்ணாள் – final

Beautiful-Eye-Brow-Wallpaper

என் கண்ணாளின் இறுதி அத்தியாயத்தை இங்கே பதித்துவிட்டேன்…..

இந்த பதிவில் ஒரு சின்ன மெசேஜ் சொல்ல ஆசைப்பட்டு அதை போற்றுகேன்…. உங்களை அது போர் அடிச்சாலும் பரவாயில்ல…  படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கோ….

இது வரைக்கும் இந்த ப்ளோகில் எனது கதைக்கு தொடர்ந்து கருத்துகளை சொன்ன எல்லா தோழர் தோழிகளுக்கும் எனது உளமாற நன்றிகள்….

கதையை படிக்க நேரம் கிடைத்த நண்பர்களுக்கு, கருத்தை சொல்ல நேரம் கிடைக்காமல் போனதில் எனக்கு சற்று வருத்தமே… ஆனாலும் உங்களின் கருத்தை இப்போதும் நான் எதிர்பார்கிறேன்….

நான் ஒன்றும் தேர்ந்த எழுத்தாளரல்ல….. எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்…. அதை படிக்கும் உங்களுக்கு மட்டுமே என்னுடைய நிறையும் குறையும் தெரியும்…. ஆகவே தான் உங்களின் கருத்தினை ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்….

சீக்கிரம் அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வருகிறேன்…

Yen kannaal – final

Posted on August 30, 2014, in Important read. Bookmark the permalink. 2 Comments.

  1. Very nice story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: