Monthly Archives: September 2014
AVPM – 11
வணக்கம் மக்களே….
அறியாத வயசு, புரியாத மனசின் அடுத்த பதிவு இங்கே….
படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிரவும்….
AVPM – 10
கடைசி அப்டேட்ல எல்லாரும் கொந்தளிச்சுடீங்க போலவே…!!
இந்த அப்டேட்டை படிச்சுட்டு சொல்லுங்க….
இங்க கமெண்ட்ஸ் போடுங்க…..
AVPM – 9
வாசகர்களின் அன்பார்ந்த கவனத்திற்க்கு….
இந்த பதிவில் வரும் கடைசி பகுதில் கவியரசனின் செயலுக்கு சத்தியமாக நான் பொறுப்பில்லை யுவர் ஹானர்…..
http://en.calameo.com/read/001961886bab02b5fb80b
எப்படி இருந்துச்சுன்னு கண்டிப்பா சொல்லுங்க….
AVPM – 8
மக்கா…..
நான் உங்க மேல ரொம்ப ரொம்ப கோவமா இருக்குறேன்….
போன பதிவுக்கு நான் படிப்பவர்கள் எல்லாருடைய கருத்தை கேட்டேன் தானே….
சரி…. இருந்தாலும் பரவாயில்ல…. நான் இப்போ அடுத்த அப்டேட்டோட வந்துட்டேன்…
இதுக்கு கண்டிப்பா எல்லாரும் கமென்ட் போடணும்…..
AVPM – 7
ஆதிக்கு என்னாச்சு….? ஆதிக்கு என்னாச்சு….? என நிறைய கேள்விகள் கேட்ட மக்களே….
இதோ…. இந்த பதிவில் இந்த கதையின் முக்கிய முடிச்சை அவிழ்த்துவிட்டேன்…..
எப்படி இருந்ததுன்னு படிச்சுட்டு கண்டிப்பா சொல்லணும்….
ஏன்னென்றால்…. இந்த பதவிக்கு உங்களின் கருத்தை பொறுத்து தான் கதையை இனிமேல் எப்படி நகர்த்த வேண்டுமென என்னால் முடிவெடுக்க முடியும்…..
மறக்காமல் ஒன்றிரண்டு வரிகளிலாவது உங்களின் கருத்தை தெரிவிக்கவும்…..
AVPM – 6
அறியாத வயசு புரியாத மனசின் அடுத்த அத்தியாயம் இங்கே…..
ஆதியின் கடந்த காலத்தை இன்னும் ஒன்றிரண்டு பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்….
ஆனால் அதை தெரிந்துக் கொள்ளுமுன்னே உங்களின் கருத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன்…
AVPM – 5
எனது கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் மக்களுக்கு எனது நன்றிகள் பல….
ஆதிராவை பற்றிய நிறைய கேள்விகள் கவியரசனை தொடர்ந்து உங்களுக்கும் இருக்கிறது…..
அதற்க்கான பதில்கள் இனி வரும் பதிவுகளில் முழுதாக தெரிந்துவிடும்…..
இன்றைய பதிவையும் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்தை பகிரவும்…..
AVPM – 4
அறியாத வயசு புரியாத மனசின் அடுத்த பதிவு இங்கே….
உங்களின் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்கிறேன்….
AVPM – 3
அறியாத வயசு…. புரியாத மனசின் அடுத்த பதிவு இதோ….
படிப்பவர்கள் அனைவரும் உங்களின் கருத்தினை ஓரிரு வார்த்தைகள் பகிருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்…..