“அறியாத வயசு…. புரியாத மனசு…”

ஹலோ மக்களே….

மீண்டும் நான் தான்…..

எனது அடுத்த கதைக்கான தலைப்புடன் வந்துவிட்டேன்….

“அறியாத வயசு… புரியாத மனசு….”

தலைப்பு எப்படி இருக்கிறது…..?

நான் இதுவரை எழுதிய கதைகளிலிருந்து இக்கதை சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்….

இக்கதைகளம் கொஞ்சம் சென்சிடிவாக இருக்குமென்று நினைக்கிறன்…..

கதையின் ஓட்டத்தை முதலிலிருந்து தொடர்பவர்கள் உங்களின் மேலான கருத்தை உடனுக்குடன் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…. அதுவே என் கதையின் போக்கை சரி செய்ய உதவும்….

மாலை என் கதைக்கான முதல் பதிப்போடு வருகிறேன்….

முக்கிய குறிப்பு:

என்னால் தினமும் அப்டேட் கொடுக்க முடியாத…. ஆனால் எப்போது முடிகிறதோ அப்போது தவறாமல் பதிவிடுவேன்…..

Posted on September 9, 2014, in Important read. Bookmark the permalink. 8 Comments.

  1. Title super vennila… All the best..

  2. nice title Vennila all the best

  3. The title is so different and nice. All the best nila.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: