Monthly Archives: November 2014

திருக்கல்யாணம் – 3

images

ப்ரெண்ட்ஸ்….

உங்க எல்லாருக்கும் நான் ஒரு முக்கியமான அறிவிப்பை கொடுக்கணும்…..

இந்த கதையில் என் கண்ணாளை போன்று விவசாயத்தை சார்ந்த எந்த கருத்தையும் நான் சொல்ல போவதில்லை….

அதே போல் இக்கதையில், திரு மற்றும் கல்யாணை தவிர்த்து விணுவிற்கும் முக்கிய பங்கு இருக்கிறது….. கதையின் தலைப்பு திருக்கல்யாணம் என்பதால் திருவும், கல்யாணை மட்டுமே நான் மையபடுத்த விரும்பவில்லை….

கதையின் ஓட்டத்தில் நீங்கள் அதை புரிந்துக் கொள்வீர்கள்….

இதோ திருக்கல்யாணத்தின் அடுத்த பதுவு இங்கே….

Thirukalayanam 3

உங்களின் கருத்துகளை தவறாமல் பதிவிடவும்….

திருக்கல்யாணம் – 2

wedding-photography-mumbai-into-candid-sa-31-900x600

ரெண்டு நாளா கொஞ்சம் பிசி…. அதான் லேட்….

காலையில் எழுந்ததும் தூக்க கலக்கத்தில் டைப் பண்ணினேன் மக்கா…. ஏதாவது மிஸ்டேக் இருந்தா மன்னிச்சுடுங்கோ….

இதோ திருக்கல்யாணத்தின் அடுத்த பதிவு இங்கே…

Thirukalayanam – 2

திருக்கல்யாணம்-1

download

வணக்கம் வணக்கம் மக்களே…

முழு கதையும் மனசுல இருக்கு…. ஆனா அதை எழுத தான் சோம்பேறி தனம்…..

இதோ திருக்கல்யாணத்தின் முதல் பதிப்பை இங்கே பதிக்கிறேன்…..

இதுவரை எனது முந்தையை கதைகளுக்கு தாங்கள் அளித்த பெற ஆதரவை இந்த கதைக்கும் தருமாறு வேண்டுகிறேன்….

Tk 1

உங்களின் கருத்துக்களை இங்கே பகிரவும்….

Announcement…!!

01 05Hai hai frnds….!!!

Am really really in double happiness….

Soooooooo Excited to say you all that 2 of my novels is getting published this week….

எனது கனவில் விடியும் வாழ்க்கை, “காதல் கனவே கலையாதே..!!” என பெயர் மாற்றப்பட்டு அருண் பதிப்பகத்தாராலும்….

“என் கண்ணாள்” என்ற கதை, “உயிரால் உனையே எழுதுகிறேன்…” என்ற பெயரில் அன்பு இல்லத்தாராலும் புத்தக வடிவில் அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது….

PDF வடிவில் கேட்ட அனைத்து தோழமைகளும், புத்தகத்தை வாங்கி படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்….

எனது எழுத்தை புத்த வடிவில் கொடுத்தமைக்கு பதிப்பகத்தாருக்கு என் நன்றியை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்….

 

AVPM – Full

அறியாத வயசு… புரியாத மனசின் முழு லிங்கையும் கொடுக்கிறேன் மக்களே…

தயவு செய்து யாரும் இதை தவறான விதத்தில் பயன்படுத்த வேண்டாம்…. ஒரு சிலர் செய்யும் தவறுகளால்
மற்ற வாசகர்களுக்கும் சிரமமாக கூடாதல்லவா…

லிங்க் பத்து நாள் வரை இருக்கும்… நீங்கள் பொறுமையாக படியுங்கள்….

Avpm Full

AVPM – final

xoil-204-happy-smiling-couple-family-digital-painting-30-24.jpg.pagespeed.ic.FrCgVuMuan

மக்களே….

இன்று அறியாத வயசு… புரியாத மனசின் இறுதி அத்தியாயத்தை பதிக்கிறேன்….

படித்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான கதைக்களம் என்று….

இது வரை நான் படைத்த கதைகள் அனைத்திலும் இந்த கதை சற்று வித்தியாசமானது என்பதை முதலில் அறிவித்திருந்தேன்…. இது வரை நாம் படித்த பெரும்பாலான கதைகளில் பார்க்கும் ஹீரோயினை போலில்லாமல் ஆதிரா சற்று வித்தியாசமானவள் என்று….

அதை போலவே, இந்த கதையின் கருவை எடுக்கும் முன் எனக்கு பல தயக்கங்கள் உள்ளுக்குள் உண்டானது…..

அந்த தயக்கத்தை போக்கி “உன்னால முடியும்டா… You can Do it….” என ஊக்கம் கொடுத்தது மட்டுமில்லாமல் நான் கேட்கும் போதெல்லாம் எனது சந்தேகத்தை தீர்த்து வைத்த ஜீவா @ ஜில்லுவிற்கு எனது மனமார்ந்த நன்றி….

இந்த கதையில் ஆதிராவை நான் ஒரு ஓவியராக காட்டியதற்க்கு என்னோட முக்கிய inspiration Karti…. என்னோட ஸ்வீட் ஹார்ட்….. அவளுக்கும் என்னோட big big தேங்க்ஸ் (பிள்ளைகளா…. அடிக்கறதுன்னா அப்பறமா ரூம் போட்டு அடிங்க….)

இந்த கதையை நான் ஆரம்பித்தது முதல் தொடர்ந்து படித்து எனக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் & suggestions கொடுத்த அனைத்து தோழர், தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி…..

இந்த கதை உங்கள் மனதில் எப்போதும் ஒரு நீங்காத இடம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு இதோ கதையின் இறுதி அத்தியாயம்….

Avpm 29

உங்களின் மேலான கருத்துகளும், ஆலோசனைகளையும் தவறாமல் இங்கே பகிரவும்…..

AVPM – 28

oil-122-kid-digital-portrait-painting-12-18
இந்த பதிவை எழுதும் போது எனக்குளிருந்த சந்தோஷத்தை சொல்ல முடியாது மக்களே…..

இதை படிக்கும் போது உங்களுக்கும் அதே சந்தோஷமிருக்கும் என்ற நம்பிக்கையில்….

இதோ…

Avpm 28

உங்களின் சந்தோஷத்தை மறக்காமல் பதிவிடமும்….

AVPM – 27

0037989886a0c97e8bde9602a6215d42

மக்களே….

சீக்கிரமா அடுத்த பகுதியை கொடுக்க வந்துட்டேன்….

Avpm 27

நீங்களும் சீக்கிரமா படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை தட்டிவிடுங்க….

மறந்துடாதீங்க…. கருத்துக்களை சொல்லுங்க…..

AVPM – 26

57329080
மக்களே….

உங்கள் அனைவரின் விருப்பமும் ஏற்றுக் கொள்ள பட்டது…..

இரண்டு நாட்களாக யோசித்ததில், எனக்கும் ஆதிராவின் மாற்றத்தை சட்டென காட்ட தோன்றவில்லை…

உங்களுக்காக, ஆதிரா கவியின் சந்தோஷ தருணங்களை கொடுக்கிறேன்…

Avpm 26

போன பதிவிற்க்கு நீங்கள் கொடுத்த அதே அதரவை இனி வரும் நாட்களிலும் தவறாமல் கொடுங்கள்…

உங்களின் வார்த்தைகளை எனக்கு பரிசாகக மறக்காதீர்கள்…..

AVPM – 25

to-be-continued

மக்களே….

கதையின் முடிவுக்கு வந்துவிட்டோம்….

Avpm 25

எனக்கு நிறைய views வருது, ஆனால் கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி…..

கதையில என்ன நிறையும், குறையும் இருக்குன்னு உங்களோட வார்த்தைகளில் இருந்து தானே எனக்கு தெரியும்….

படிக்க டைம் கிடைக்கும் உங்களுக்கு, நிச்சயம் ரெண்டு வார்த்தை கருத்தை தெரிவிக்க நேரமில்லாமல் இருக்காது….. அதனால் தயவு செய்து உங்களின் வார்த்தைகளை பதிவிடுங்கள்…..

இந்த பதிவிற்க்கு படிப்பவர்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்….