திருக்கல்யாணம்

வணக்கம்…. வணக்கம்…. வணக்கம்….

இப்போ இன்னாத்துக்கு இந்த வணக்கம்ன்னு எல்லாரும் ரொம்ப confuse ஆகா வேண்டாம்….

நானே விஷயத்த சொல்லிறேன்…

நான் இப்போ எழுதுற கதை ரொம்ப அழுவாச்சியா இருக்குங்க…. நானே ரூம் போட்டு அழுதுகிட்டு இருக்கேன்னா பார்த்துக்கோங்க….

இப்படியே போச்சுன்னா என் ரூம் கடலா மாறிடும்….

சரி சரி நெம்ப மொக்க போடல….

விஷயம் இது தாங்க…..

நம்ம நிவியோட “strawberry ஆசைகள்படிச்சதும் எனக்குள்ள ஒரு ஆசை…. ச்சே இது மாதிரி ஒரு light hearted கதை எழுதாமே அது என்ன எப்ப பாரு அழுகாச்சின்னு என் மனசே என் குமட்டுல குத்துச்சு….

அதான் விளைவாக தான் இந்த திருக்கல்யாணம்

download

இந்த கதை முழுக்க முழுக்க காதல், காதல், காதல் மட்டுமே….

கதையோட தலைப்பிலையே புரிஞ்சிருக்கும்….

புரிஞ்சாலும் சரி புரியலைனாலும் சரி…

எல்லாரும் கையில் அர்ச்சதையை எடுத்துகிட்டு நம்ம திரு-வேணி” & “கல்யாண-சக்கரவர்த்தியை” ஆசீர்வதிக்க தாயாராகுங்க….

இது சிம்பிளான ஸ்டோரி லைன் தான்…. நான் எதையும் பெருசா எடுத்துட்டு போய் காம்ப்ளிகேட் பண்ணலை….. 

உங்க எல்லாருக்கும் இது பிடிக்கும்ன்னு நம்பிக்கையோட எழுத போறேன், அனைவரும் நிச்சயமா இந்த கதையை படிச்சு, உங்களோட கருத்தை தெரிவிக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுகிறேன்…

கதையின் முதல் பகுதியோடு சீக்கிரமே வந்துறேன்….

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது,

வெண்ணிலா சந்திரா. 
டன் டோடன் டோய்….!!
 
Note: எப்போ முடியுதோ அப்போ அப்போ கண்டிப்பா அப்டேட் வரும் மக்களே…

Posted on November 6, 2014, in Important read. Bookmark the permalink. 12 Comments.

 1. I’m waiting…

 2. My best wishes for your new story nila, waiting for AVPM next UD

 3. Best wishes nila…☺️

 4. ethirpathitte irukken…

 5. Vaishnavi sundaram

  Good luck akka 😊
  Wait pannitu irukken
  Vaishu 😊

 6. Hii …. !!! Vennila chandra … how ru … Am Aravind … i think yu frgt me…. me too … but i Studies in Angappa matric school … i knw tat yu als studies thr ly nu …. i jus send request to yu … if yu lik nah .. jus acpt tat .. n hru .. hwz ur parents ….. n writing story n al … kalakurae poo ….

 7. Hii …. !!! Vennila chandra … how ru … Am Aravind … i think yu frgt me…. me too … but i Studied in Angappa matric school … i knw tat yu als studied thr ly nu …. i jus send request to yu … if yu lik nah .. jus acpt tat .. n hru .. hwz ur parents ….. n writing story n al … kalakurae poo ….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: