Announcement

வணக்கம் மக்காஸ்……

திருக்கல்யாணம் அப்டேட் தரேன்னு சொல்லிட்டு அப்படியே ஓடி போய்டேன்னு நினைச்சு என்னை வலை போட்டு தேடிட்டு இருந்த எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி மற்றும் ஒரு கெட்ட செய்தி….

முதலில் கெட்ட செய்தி….

இப்போதைக்கு நான் திருகல்யாணத்தை நிறுத்த போகிறேன் (shhhhh…. யாரும் கம்பு, கட்டையை தூக்கிட்டு அடிக்க வரபிடாது….. அடுத்து நல்ல செய்து சொல்ல வேண்டாமா….)

இப்போ நல்ல செய்தி…..

அதுக்கு பதில சுட சுட இன்னொரு கதையோட உங்களை தொல்லை செய்வேனே….

ஆமாங்க….

கதையின் பெயர் “நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை”…

வெளிச்ச பூவில் வெளிச்சம் கொடுக்க வருபவளாக அகல்விழியும், அவள் விழியின் ஒளியை சுகிப்பவனாக இளஞ்சேரனும் வலம் வரபோகிறார்கள்….

கதையின் முதல் பகுதியோடு இன்று இரவே வருகிறேன்…. வாரம் இரண்டு, அல்லது மூன்று பதிவுகளிடுகிறேன்….

Posted on January 29, 2015, in Important read. Bookmark the permalink. 10 Comments.

  1. Waiting for the new story nila…. story intro edume tharama odita.. Erundalum i am missing TK

  2. hi nila kutty all the best for ur story ma aana dear i was expecting tk a lot it was too good but after completing this plz give us tk continuation dear take care

  3. All the best.. But still I’m waiting fr tk

  4. All the best Nila.. hope u will continue TK too

  5. nila first epi ye athiradiyaa irukku kutty

    nee names enga irunthu thaan select pannuviyo super a irukku pa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: